போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி
இன்று(12.08.2024, திங்கள் கிழமை)
எம் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. மு. முத்துக்குமார் ஐயா அவர்களது தலைமையில் நடைபெற்றது.
மற்ற ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதி(613301).
Comments
Post a Comment